Sat. Sep 13th, 2025

tamilgws

மதுரை

ஜுலை 10 -ஆம் தேதி மதுரை சம்மந்தமூர்த்தி கிளை நிலைய பிரம்மாகுமாரிகள் சார்பாக Meenakshi மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தியானத்தின்…

மதுரை:

மதுரைவிஷ்வ சாந்தி பவன் சார்பாக ஜுலை 13 -ஆம் தேதி வேதிக் வித்யாஷ்ரம்  CBSE பள்ளி மாணவர்களுக்கு Art of…

சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் பிரம்மாகுமாரிகள் ஆழ்வாரபேட்டை கீதாபாடசாலையில் ஜுன் 30-திலிருந்து 7 நாட்களுக்கு உலகம் முழுவதும் மழை மற்றும் தண்ணீர் வளத்தை…

சென்னை

சென்னை : சென்னை பிம்மாகுமாரிகள் அடையார் கிளை நிலையத்தின் சார்பாக ஜூலை 8 -ஆம் தேதி திருவான்மியூரில் மக்களின் சேவைக்கென…

உத்ரகாண்ட்

ஹல்தவானி பிரம்மாகுமாரி சகோதரி B.K.வீனா, உத்ரகாண்ட் நைனிட்டால் ராஜ் பவனில் மாண்புமிகு நைனிட்டால் ஆளுநர் சகோதரி H.E.பேபிராணி மௌரியா  அவர்களுடன்…

லண்டன்

லண்டனில் நகரத்தந்தை திரு.சாதிக்கான் லண்டன் First Climate Action Week -என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து …

மும்பை

மேஜிக் லேண்ட் பிலிம் சிட்டி மும்பையிலிருந்து 2 -ஆம் ஆண்டு கலா சம்ருதி இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவேல் 2019 -இல்…

மவுண்ட் அபு

ஜுலை மாதம் 9 -ம் தேதி முதல் 13 -ம் தேதி வரை நான்கு நாட்கள் ஞானசரோவரில் Renewing Mindsets…

கேரள

கேரள மாநில ஆடூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 150 இந்தியா-திபெத்திய எல்லைப்படை காவலர்களுக்கு யோகாசனம் மற்றும் இராஜயோகத் தியானப்…

ஜுலை 10 -ஆம் தேதி மதுரை சம்மந்தமூர்த்தி கிளை நிலைய பிரம்மாகுமாரிகள் சார்பாக Meenakshi மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தியானத்தின் சக்தி என்ற தலைப்பில் 3 நாட்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது.

ஜுலை 11 -ஆம் தேதி மதுரை சம்மந்தமூர்த்தி விளம்பர சத்திரத்தில் பணிபுரியும் பணி;யாளர்களுக்கு சுய மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் விளம்பர சத்திரம் மீடியா நிறுவனத்தின் இயக்குனர் திரு.ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டார்.

ஜுலை 12 -ஆம் தேதி மதுரை கல்லூரியில் Voice of Success என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பும் ராஜயோகா தியான பயிற்சி சகோதரி B.K.அமிர்தா மற்றும் B.K.ராம்குமார் சகோதரர் அவர்களால் அளிக்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

ஜுலை 13 -ஆம் தேதி பூர்னிமா மருத்துவமனையின் விநியோஹஸ்தர்களுக்கு  ராஐயோகத்தினை பற்றியும் தியான பயி;ற்சியும் B.K.சரஸ்வதி சகோதரி அவர்களால் அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் பலனடைந்தனர்.