Fri. Jul 4th, 2025

tamilgws

டில்லி – பீத்தம்புரா

வாழ்வது ஒரு கலை, அதை கற்றுக்கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் சுகத்தையும் அனுபவம் செய்வார்கள். இப்படிப்பட்ட நேர்மறையான வாழ்க்கை வாழும்…

அபுரோடு – ராஜஸ்தான்

குஜராத் மாநில சூரத் நகரிலிருந்து டில்லி வரை நடந்த பகத் சிங் நினைவு சைக்கிள் யாத்திரை பிரம்மாகுமாரிகளின் தலைமை நிலையமான…

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு இராஜயோக தியான பயிற்சி வழங்கப்பட்டது. கோவில்பட்டி கழுகுமலை கம்மவார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10, 11,…

தூத்துகுடி

தூத்துகுடி பிரம்மாகுமாரிகள் ௐ சாந்தி தியான மண்டபத்தில் திருமூர்த்தி சிவ ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட…

படிண்டா – பஞ்சாப்

பஞ்சாப்பில் உள்ள படிண்டா சேவை மைய பிரம்மா குமாரிகள், நேர்மறையான சிந்தனை மற்றும் மன அழுத்தமற்ற வாழ்க்கை என்ற தலைப்பில்,…

டெல்லி

டெல்லி ஞான் விங்ஞான் பவனத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் பாரளுமன்றத்தின் பத்தாவது தேசிய மாநாட்டில் மூத்த இராஜயோக ஆசிரியர் பிகே…

சாந்திவன் – அபுரோடு

ஒரிசா மாநில சட்டப்பேரவை சபாநாயகர் மாண்புமிகு சூரியநாராயணன் பத்ரா அவர்கள் இரண்டுநாட்களுக்கு  பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சர்வதேச தலைமையகத்திற்கு வருகை…

ஞானசரோவர்

வெள்ளி விழாவை முன்னிட்டு ஞானசரோவர் வளாகமானது கண்கவரும் வண்ணமய விளக்குகளால் வெகுசிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற…

காட்டு மன்னார்கோவில்

காட்டு மன்னார்கோவில் பிரம்மா குமாரிகள் சிவஜெயந்தி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். அனேக பிரம்மா குமாரிகள் சகோதர ககோதரிகள் மற்றும்…

வாழ்வது ஒரு கலை, அதை கற்றுக்கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் சுகத்தையும் அனுபவம் செய்வார்கள். இப்படிப்பட்ட நேர்மறையான வாழ்க்கை வாழும் கலையை ஸ்ரீமத் பகவத் கீதை நமக்கு கற்ப்பிக்கிறது.

டில்லி நகரின் பிதம்புரா சேவை நிலையத்தின் முப்பதாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஸ்ரீமத் பகவத் கீதையின் அற்புத ரகசியம் என்ற கருத்தில் தியான முகாம் ஏற்பாடு செய்யப்பட்து.

இந்நிகழ்ச்சியில் கீதையை குறித்த நிபுனத்துவம் வாய்ந்த சகோதரி பி.கே.உஷா அவர்கள் இந்த கலையை கற்க உற்க்சாகம் கொடுத்தார். இந்த தியான முகாமில் பிதாம்புரா பாலாஜி கோவிலின் தலைவர் சுமந்த் பூசாரி ரத்யூநாத், மூத்த காவல் துறை அதிகாரி ராஜ்குமார், லாரல் பள்ளி இயக்குனர் சுரேஷ் பாட்டியா மற்றும் மான்போர்டு பள்ளி ஆசிரியர்கள் உட்ப்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். பங்குபெற்ற அனைவருக்கும் சேவைமைய பொறுப்பு சகோதரி பி.கே.பிரபா அவர்கள் நன்றி சொன்னதோடு கௌரவிக்கவும் செய்தார். முகாமிற்கு பிறகு EASY RAJAYOGA FOR BUSY LIFE என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்து. பி.கே.உஷா அவர்கள் இரண்டு பள்ளிகளுக்கு சென்று சிறப்புறை வழங்கினார்