Fri. Jul 4th, 2025

Month: September 2019

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் ஈஸ்வரிய சேவைகளை விரிவுபடுத்துவதற்க்காக பாலியில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமான ஜான்யாரில் புதிய தியான நிலையம்…

தஞ்சாவூர்

ஆகஸ்ட் 07-ம் தேதி தஞ்சாவூர் தியான மையத்தின் பி.கே. சகோதர, சகோதரிகளுக்கு மதுவனத்தின் சகோதரர் பி.கே.ராம்நாத் அவர்கள் ஆன்மீக கருத்துக்களை…

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆறுமுக சாமிப்பிள்ளை டிரஸ்ட் – அன்பு இல்லத்தில் “GLOBAL ENLIGHTENMENT FOR GOLDEN AGE’’  என்ற தலைப்பில் தூத்துக்குடி…

திருச்சி

திருச்சி இரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களுக்கு தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பி.கே.பீனா அவர்கள்…

மதுரை

மதுரை திருமங்கலத்தில் வாரியோஸ் கல்லூரியில்  “IMPROVE CONCENTRATION POWER THROGH RAJYOGA’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 800…

சென்னை

சென்னை ரத்தன் பஜார் தியான மையத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை…

சென்னை

செப்டம்பர் 1-ம் தேதி பிரம்மா குமாரிகள் சென்னை, அடையாறு தியான மையத்தின் வரலாற்றில் முக்கிய தினமாகும். அன்று பாப்தாதா, தாதிகள்…

சென்னை

சென்னை அடையார் தியான மையத்தை சார்ந்த போரூர் தியான மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரக்.ஷா பந்தன விழா மிக…

சென்னை

சென்னை பிரம்மா குமாரிகள் ஆன்மீக கலைக்கூடம் (அருங்காட்சியகம்) உலக பாரம்பரிய தொல்பொருள் நகரமான மகாபலிபுரத்தில் திறக்கப்பட்டது. அந்த இடத்தின் மிக…

இந்தோனேசியாவில் ஈஸ்வரிய சேவைகளை விரிவுபடுத்துவதற்க்காக பாலியில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமான ஜான்யாரில் புதிய தியான நிலையம் திறக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். நியூசிலாந்தின் மூத்த இராஜ யோக ஆசிரியை பிகே பாவனாவும் கலந்து கொண்டார். அப்போது அனைத்து விருந்தினர்கள் மற்றும் அனைத்து பிரம்மாகுமார் குமாரி சகோதர. சகோதரிகளுக்கும் இந்தோனேசிய கலாச்சாரப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. கிழக்கு பாலியில் உள்ள இப்புதிய கட்டிடம் கொடியேற்றியும், ரிப்பன் வெட்டியும் திறக்கப்பட்டது. அப்போது உள்ளுர் உறுப்பினர்கள், பல கலை நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். மகிழ்ச்சியான இத் தருணத்தில் பிகே பாவனா உட்பட, பிகே பிரீக், பிகே.இடா, பிகே. ஓகா, பிகே. சுகார்ஷா, பிகே. மோனா மற்றும் நகரத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கேக் வெட்டி அனைவருக்கும் நல்லாசிகளை வழங்கினர்கள்;.