Fri. Jul 4th, 2025

Month: September 2019

இரஷ்யா

இரஷ்யாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகளையும், உறுப்பினர்களின் ஆன்மீக பயணத்தையும் நினைவுகூரும் வரலாற்று தருணங்களை…

Madhuban – Gyansharovar

மதுவனத்தின் ஞானசரோவர் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாடு பல்வேறு ஆக்கப்பூர்வமான படைப்புகளோடு  நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குவாலியர் ஐடிஎம் பல்கலைக்…

பரமக்குடி

இராக்ஷா பந்தன விழாவை முன்னிட்டு பரமக்குடி நகரில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிளை நிலைய பொறுப்பு சகோதரி பிகே கமலா…

திருவாரூர்

திருவாரூர் இராஜயோக நிலையத்தில் கொண்டாடப்பட்ட இராக்ஷா பந்தன விழாவில் மூத்த இராஜயோக ஆசிரியர் சகோதரி B.K.செந்தாமரை அவர்கள் அனைத்து B.K.சகோதர,…

கும்பகோணம்

கும்பகோணத்தில் நடைபெற்ற இராக்ஷா பந்தன விழாவில் சுதந்திர போராட்ட தியாகி திரு. S.கோவிந்தசாமி அவர்களுக்கு  தஞ்சாவூர் நிலைய பொறுப்புச் சகோதரி…

தூத்துகுடி

அகஸ்ட் 15-ஆம் தேதி தூத்துகுடி ௐ சாந்தி தியான மண்டபத்தில் ஊக்கமளிப்பு விழா நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக மதுவன லிட்ரேச்சர்…

Podinayakkanur

ஆகஸ்ட் 31-ஆம் தேதி போடிநயக்கD}ரில் இராக்ஷா பந்தன் விழா மற்றும் கிருஷ்ணஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரம்மாகுமாரி சகோதரிகள்…

வேதாரண்யம்

ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேதாரண்யத்தில் இராக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கினைப்பாளர் சகோதரி…

தேனி

தேனியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அம்பி வெங்கடசாமி நாயுடு மண்டபத்தில் இராக்ஷா பந்தன் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்…

இரஷ்யாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகளையும், உறுப்பினர்களின் ஆன்மீக பயணத்தையும் நினைவுகூரும் வரலாற்று தருணங்களை வெளிப்படுத்தும் அற்புதப் காட்சிகள் விவரிக்கப்பட்டது.

   முந்தய வருடங்களில் இரஷ்யா மட்டுமின்றி பெலாரஸ், உக்ரைன், மால்டோவா, கஜகஸ்தான், லாட்வியா, அஜர்பைஜான், ஜார்ஜியா உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் தியான மையங்களை நிறுவி சேவையானது விரிவுபடுத்தப்பட்டது.

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இரஷ்யா, சிஐஎஸ் மற்றும் பால்டிக் நாடுகளின் பிரம்மாகுமாரிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே சக்ரதாரி, கூடுதல் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே சுதா, பாரதத்தில் இருந்து வந்த டெல்லி ஓம்சாந்தி ரீட்ரீட் சென்டர் இயக்குனர் பிகே ஆஷா ஆகியோர் அயல்நாடுகளில் இறைவனின் காரியங்களில் உதவிசெய்துவரும் அனைத்து பாக்கியசாலி உறுப்பினர்களுக்கும் தங்களது ஆசீர்வாத உரைகளால் நன்மைஅடையச் செய்தனர்.