டெல்லி – ORC
டெல்லி ORC பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவி இராஜயோகினி தாதி பிரகாஷ்மணி அவர்களின் 12 –ஆவது நினைவுநாள் உலக சகோதரத்துவ…
டெல்லி ORC பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவி இராஜயோகினி தாதி பிரகாஷ்மணி அவர்களின் 12 –ஆவது நினைவுநாள் உலக சகோதரத்துவ…
இரக்.ஷா பந்தன விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளி அவர்களுக்கு திருவாரூர்…
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரக்.ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்புச் சகோதரி B.K.கவிதா…
மதுரை துணைமண்டல சக்தி சரோவர் தபோவனில் எட்டு வருடமாக இராஜயோக பயிற்சி பயின்று வரும் தாய்மார்களுக்கு Return Journey -என்ற…
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை சுங்குவார்சத்திரம் Happy Village Retreat Center -ல் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சகோதர, சகோதரிகள்…
மலேசியாவில் இந்தியர்கள் தமது பாரம்பரிய பண்டிகையான இரக்.ஷா பந்தன் விழாவை சிறப்பாக கொண்டாடினர். மலேசிய பிரம்மாகுமாரிகளின் இயக்குநர் B.K.மீரா அவர்கள்…
இந்த பத்திரிக்கை நிறுவனமானது பிரம்மா குமாரிகளின் கல்வித்துறையுடன் இணைந்து “பசுமையான இந்தியா தூய்மையான இந்தியா” என்ற திட்டத்தின்படி ஜார்கண்ட் மாநில…
பிரம்மாகுமாரிகள் அமைப்பும் டெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து நாட்டின் ஒன்பது மாநிலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்….
இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜியின் நினைவார்த்தமாக சாந்திவன வளாகத்தில் அனைத்து மாவட்ட பத்திரிக்கையாளர்களுடன் அன்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார்…
டெல்லி ORC பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவி இராஜயோகினி தாதி பிரகாஷ்மணி அவர்களின் 12 –ஆவது நினைவுநாள் உலக சகோதரத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் பொருட்டு நாடெங்கிலும் உள்ள தியான மையங்களில் பல வித நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது, கூடவே பெரிய மைதானங்களில் மரங்கள் நடப்பட்டது. மேலும் இரத்த தானம் முகாம் உட்பட பல ஆரோக்கிய முகாம்களும் நடத்தப்பட்டது. இதன் தொடர்சியாக டெல்லி ௐ சாந்தி ரிட்ரிட் சென்டரில் பல தர்ம பிரதிநிதிகளோடு அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். தாதி அவர்கள் வழங்கிய அறிவுரைகளை அமல் செய்வதே அவருக்கு நாம் செய்யும் நினைவஞ்சலி என அனைவரும் ஒருமித்த குரலில் ஒலித்தார்கள். அந்நிகழ்ச்சியில் பாரதத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், படோடி ஹரி ஆலய ஆசிரம மஹா மண்டலேஸ்வர் சுவாமி தர்மதேவ மகாராஜா, மூத்த பத்திரிக்கையாளர் டாக்டர் வேதபிரகாஷ் வைதிக், யஹூதி தர்மத்தின் தர்மகுரு மாலேகர், பாரத அரசின் ஊழியர் துறை செயளர் சன்சக் சேகர், பிரபல வழக்கறிஞர் சாய்குமார் ஆகியோர் தாதி அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.