Fri. Jul 4th, 2025

tamilgws

சென்னை

சென்னை ரத்தன் பஜார் தியான மையத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை…

சென்னை

செப்டம்பர் 1-ம் தேதி பிரம்மா குமாரிகள் சென்னை, அடையாறு தியான மையத்தின் வரலாற்றில் முக்கிய தினமாகும். அன்று பாப்தாதா, தாதிகள்…

சென்னை

சென்னை அடையார் தியான மையத்தை சார்ந்த போரூர் தியான மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரக்.ஷா பந்தன விழா மிக…

சென்னை

சென்னை பிரம்மா குமாரிகள் ஆன்மீக கலைக்கூடம் (அருங்காட்சியகம்) உலக பாரம்பரிய தொல்பொருள் நகரமான மகாபலிபுரத்தில் திறக்கப்பட்டது. அந்த இடத்தின் மிக…

இரஷ்யா

இரஷ்யாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகளையும், உறுப்பினர்களின் ஆன்மீக பயணத்தையும் நினைவுகூரும் வரலாற்று தருணங்களை…

Madhuban – Gyansharovar

மதுவனத்தின் ஞானசரோவர் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாடு பல்வேறு ஆக்கப்பூர்வமான படைப்புகளோடு  நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குவாலியர் ஐடிஎம் பல்கலைக்…

பரமக்குடி

இராக்ஷா பந்தன விழாவை முன்னிட்டு பரமக்குடி நகரில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிளை நிலைய பொறுப்பு சகோதரி பிகே கமலா…

திருவாரூர்

திருவாரூர் இராஜயோக நிலையத்தில் கொண்டாடப்பட்ட இராக்ஷா பந்தன விழாவில் மூத்த இராஜயோக ஆசிரியர் சகோதரி B.K.செந்தாமரை அவர்கள் அனைத்து B.K.சகோதர,…

கும்பகோணம்

கும்பகோணத்தில் நடைபெற்ற இராக்ஷா பந்தன விழாவில் சுதந்திர போராட்ட தியாகி திரு. S.கோவிந்தசாமி அவர்களுக்கு  தஞ்சாவூர் நிலைய பொறுப்புச் சகோதரி…

சென்னை ரத்தன் பஜார் தியான மையத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியும் ஆன்மீக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வார்டு மெம்பர் திரு.சக்கரபாணி, திரு.சீனிவாசன், திரு.ரவி மற்றும் சகோதரி பி.கே.ஹேமா மாதாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் ரத்தன் பஜார் தியான மைய  பொறுப்பு சகோதரி பி.கே.கீதா அவர்கள் ஆன்மீக உறையாற்றினார். பொது மக்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.