Fri. Jul 4th, 2025

tamilgws

கும்பகோணம்

கும்பகோணம் பிரஜாபிதாபிரம்மாகுமாரிகள் சார்பாக சர்வதேச யோகா தினம் இதயா பெண்கள் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் கிளை நிலைய பொறுப்பு…

கேரளம்

கேரளம் ஆடுரில் சர்வ தேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினர்களாக School of Management கல்வி…

மதுரை

மதுரை அண்ணாநகர் கிளை நிலையம் சார்பாக பல்வேறு இடங்களில் சர்வ தேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தியாகராஜர்; கலை மற்றும்…

லடாக்

லடாக்கின் மிக பெரிய ஊரான லேயில் உலக அமைதி மற்றும் மகாத்மா காந்தியின் 150 -வது ஜெயந்தியை முன்னிட்டு சர்வ…

இந்தோனிசியா

இந்தோனேசியாவைச் சார்ந்த பாலியில் பாரதத்தைச் சேர்ந்த பொது தூதரகத்தின் மூலமாக சுற்றுச்சூழலுக்காக அன்வயா ஹோட்டல் பீச்சில் கடல்கரை சுத்தமாக வைத்;து…

அபுரோடு சாந்திவன்

மகாத்மா காந்தியின் 150 -வது ஜெயந்தி முன்னிட்டு CRPF மூலமாக தூய்மை, நீர் பாதுகாப்பு, அமைதி மற்றும் சமூதாய நன்நம்பிக்கைக்கான…

மவுண்ட் அபு

மவுண்ட் அபு, ஞானசரோவரில் மகளீர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மாநில மந்திரி திருமிகு.மம்தாபூபேஸ் பெண்மணிகள் தனது நல்ல எண்ணங்களின் மூலமாக…

உடுமலைபேட்டை

ஜூன் 29 -ஆம் தேதி உடுமலைபேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக மன இறுக்கமற்ற மகிழ்ச்சியான வாழ்வு…

ஈரோடு

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் பிரம்மாகுமாரிகள் சார்பாக காவலர் பயிற்சி மண்டபத்தில் காவல்துறை பணியாளர்களுக்கு Well Being Programme for Police Personnel…

கும்பகோணம் பிரஜாபிதாபிரம்மாகுமாரிகள் சார்பாக சர்வதேச யோகா தினம் இதயா பெண்கள் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.தெய்வநாயகி தியானம் பற்றி சிறப்புரையாற்றினார். முக்கிய விருந்தினராக இதயா பெண்கள் கல்லூரி முதல்வர்  UG.அமலா மற்றும் சுகந்திர போராட்ட தியாகி S.கோவிந்தசாமி, யோகா மாஸ்டர் பாலசுப்ரமணியம் மற்றும் B.K.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் பொறுப்பு சகோதரி B.K.தெய்வநாயகி அவர்களுக்கு இதயா பெண்கள் கல்லூரி முதல்வர் UG.அமலா அவர்கள் கைத்தறி ஆடை அணிவித்து கௌரவித்தார்கள்.