சென்னை
செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் சென்னை லி ராயல் மெரிடியன் ஹோட்டலில் அகில இந்திய மனித உரிமை…
செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் சென்னை லி ராயல் மெரிடியன் ஹோட்டலில் அகில இந்திய மனித உரிமை…
செப்டம்பர் 21 –ஆம் தேதி ஞானசரோவர் வளாகத்தில் நீர் மற்றும் விமான போக்குவரத்துத்துறை மாநாடு “தற்போதைய தலைமுறைக்கு நற்பண்புகளை கற்பிப்பது…
செப்டம்பர் 21 –ஆம் தேதி மதுபனில் நடைபெற்ற ஊடக மாநாட்டின் துவக்க விழாவில் இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஊடகத்துறையினர்…
செப்டம்பர் 5-ஆம் தேதி கும்பகோண தியான மையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பொறுப்புச் சகோதரி பி.கே.தெய்வநாயகி அவர்கள் இராஜயோகம்…
சிவகாசி தியான மையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா அவர்கள்…
இராமநாதபுரம் ரக்.ஷா பந்தன் விழாவில்- BJP மாநில துணைத் தலைவர் குப்புராமு அவர்களும், Art & Science கல்லூரி முதல்வர்…
மதுரை திருமங்கலம் செப்டம்பர் 09-ஆம் தேதி NSV விஜயன் மஹாலில் ரக்.ஷா பந்தன் விழா நடைபெற்றது. பிரம்மா குமாரிகள் சார்பாக…
மதுரை செப்டம்பர் 13-ம் தேதி ஸ்ரீ லீலாதேவி பவனத்தில் வட இந்தியர்களுக்கான சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுபன் பிரம்மா…
மதுரை நாகமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ரக்.ஷா பந்தன் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 81 குழந்தைகள் கிருஷ்ணன்,…
செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் சென்னை லி ராயல் மெரிடியன் ஹோட்டலில் அகில இந்திய மனித உரிமை கவுன்சில் மற்றும் சமூக நீதி கவுன்சிலர்களால் அகில உலக அமைதி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது.
மதுபன் தலைமையகத்தில் இருந்து வந்திருந்த சகோதரி பி.கே.பின்னி அவர்கள் சிறப்புரையாற்றி தியான அனுபவம் செய்ய வைத்தார்.
தமிழக, பாண்டிசேரி மற்றும் தென் கேரள சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா அவர்களுக்கு, மனித சமூதாயத்தில் அமைதியை வளர்க்க மதிப்புமிக்க பங்களிப்பை தந்தைமைக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டார்கள்.